Fin Lite

by Venus Solutions

🗂️ Finance

🆓 free

4.9/5 ( 772+ reviews)
Android application Fin Lite screenshort

Features Fin Lite

மாதாந்திர வட்டிக்கு கடன் வழங்குதல், டெப்பாசிட்டுகள் பெறுதல், பிற பைனான்ஸ்களில் வட்டிக்கு கடன் பெறுதல் மற்றும் கைமாத்து கணக்குகளை தெளிவாகவும், எளியைமயாகவும் கையாளுவதற்கான மென்பொருள்CONTACTVENUS SOLUTIONS9790070227, 9655842840, 9790070226கூகுள் ப்ளே ஸ்டோரில் நீங்கள் டவுன்லோட் செய்யும் இந்த ஆப்பின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகளை நீங்கள் முழுமையாக சோதித்தறியும் வண்ணம் தேவையான அளவு முன் முன்கூட்டியே தரவுகள் உள்ளீடு (DATA INPUT) இன்புட் செய்யப்பட்டிருக்கும்.இதன் மூலம் நீங்கள் இந்த ஆப் எவ்வாறு செயல்படுகிறது, STLoans, Deposits, OF Loans , ST Loan Collection, ST Loan Interest Collection, Deposit Interest Payment, Deposit Repayment, முதலீட்டு வரவு, செலவினங்கள், வாரக்கடன் பதிவு, கைமாத்து கணக்கு, சம்பள செலவு போன்றவற்றை எவ்வாறு உள்ளீடு செய்வது, எவ்வாறு பெறுவது எவ்வாறு பார்வையிடுவது போன்றவற்றை மிக எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.வட்டி நிலுவை, ரொக்கப்புத்தகம், வங்கிக் கணக்குகள், ஐந்தொகைக் கணக்கு, இலாப நட்ட கணக்கு, மாதாந்திர இலாப நட்டக்கணக்கு போன்றவற்றை பார்க்க முடியும்.
உங்களின் தனித்த தொழில் நடவடிக்கைகளை உள்ளீடு செய்து நீங்கள் பரிசோதிக்க விரும்பினால் எங்களுக்கு போன் செய்து உங்களுக்கான தனித்த ஆப்பினை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
அவ்வாறு நீங்கள் பெற்றுக் கொள்ளும் தனித்த ஆப் ஆனது 15 நாட்கள் வரை முழுமையான செயல்பாட்டில் இயங்கும்.
அதன்பிறகு நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் கூடுதலாக 15 நாட்கள் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.
ஆப்பின் செயல்பாடு மற்றும் பயன்பாடுகள் உங்களுக்குத் திருப்திகரமாக இருந்தது எனில் உரிய கட்டணம் செலுத்தி Stable APP பெற்றுக் கொள்ளலாம்.An excellent android application for Small Finance Companies from Venus Solutions.
Kindly Fill the details like Mobile no and others.
you will receive a OTP in your mobile no.
Kindly enter OTP and continue

Secure & Private

Your data is protected with industry-leading security protocols.

24/7 Support

Our dedicated support team is always ready to help you.

Personalization

Customize the app to match your preferences and workflow.

Screenshots

See the Fin Lite in Action

Fin Lite Screen 1
Fin Lite Screen 2
Fin Lite Screen 3
Fin Lite Screen 4

Get the App Today

Download on Google Play

Available for Android 8.0 and above